தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வகை: தமிழக அரசு வேலை பணி: Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Block Coordinator 03 மொத்தம் 03 சம்பளம்: பதவி சம்பளம் Block Coordinator Rs.12000/- கல்வித் தகுதி: Degree வயது வரம்பு: குறைந்தபட்ச … Read more