ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர்

TNRD Recruitment 2022

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) வகை: தமிழக அரசு வேலை பணி: Office Assistant (அலுவலக உதவியாளர்) Night Watchman (இரவு காவலர்) Jeep Driver (ஓட்டுநர்) காலியிடங்கள்: பதவி காலியிடம் Office Assistant 23 Night Watchman 4 Jeep Driver 3 … Read more