TNCSC Viluppuram Recruitment 2021

விழுப்புரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details பதவியின் பெயர் பட்டியல் எழுத்தர் (Record Clerk) காவலர் (Security) காலிப்பணியிடம் பதவியின் பெயர் காலிப்பணியிடம் பட்டியல் எழுத்தர் … Read more