10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! 1284 காலியிடங்கள் அறிவிப்பு!

BSF

BSF எல்லை பாதுகாப்பு படை காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Border Security Force (BSF) வகை: அரசு வேலை பணி: Constable காலியிடங்கள்: பதவி காலியிடம் Constable 1284 மொத்தம் 1284 சம்பளம்: பதவி சம்பளம் Constable Rs. 21,700 –  69100/- கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது … Read more

8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வகை: அரசு வேலை பணி: நூலக உதவியாளர் ஆய்வக உதவியாளர் அலுவலக உதவியாளர் பெருக்குபவர் துப்புரவு பணியாளர் காலியிடங்கள்: பதவி காலியிடம் நூலக உதவியாளர் 01 ஆய்வக உதவியாளர் 01 அலுவலக உதவியாளர் 03 பெருக்குபவர் 04 துப்புரவு பணியாளர் 01 மொத்தம் 10 சம்பளம்: பதவி சம்பளம் நூலக உதவியாளர் Rs.15900 … Read more