10ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், எழுத்தர்
ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி வகை: தமிழக அரசு வேலை பணி: ஆசிரியர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: பதவி காலியிடம் ஆசிரியர் 08 தட்டச்சர் 01 பண்டக காப்பாளர் 01 ஆய்வக உதவியாளர் 03 பதிவறை எழுத்தர் 02 நூலக உதவியாளர் 01 அலுவலக உதவியாளர் … Read more