திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரை

திருச்செந்தூர் முருகன் கோவில் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) – திருச்செந்தூர் முருகன் கோவில் வகை: தமிழ்நாடு அரசு வேலை பணி: Assistant Wireman (உதவி மின் கம்பியாளர்) காலியிடங்கள்: உதவி மின் கம்பியாளர் – 06 சம்பளம்: மாதம் ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரை கல்வித் தகுதி: 1. ITI படித்திருக்க வேண்டும் 2. இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க … Read more