தமிழ் எழுத படிக்க தெரிந்தால் வேலை! அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவாளர்

மதுரைக் கல்லூரி

மதுரைக் கல்லூரியில் காலியாக உள்ள  அலுவலக உதவியாளர், தண்ணீர் கொணர்பவர், தோட்டக்காரர், காவலர், பெருக்குபவர், துப்புரவாளர் மற்றும் குறியீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மதுரைக் கல்லூரி வகை: தமிழக அரசு வேலை பணி: Office Assistant (அலுவலக உதவியாளர்) Waterman (தண்ணீர் கொணர்பவர்) Gardener (தோட்டக்காரர்) Watchman (காவலர்) Sweeper (பெருக்குபவர்) Scavenger (துப்புரவாளர்) Marker (குறியீட்டாளர்) காலியிடங்கள்: பதவி காலியிடங்கள் Office Assistant 03 Waterman 02 … Read more