தமிழ் எழுத படிக்க தெரிந்தால் வேலை! அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவாளர்

மதுரைக் கல்லூரியில் காலியாக உள்ள  அலுவலக உதவியாளர், தண்ணீர் கொணர்பவர், தோட்டக்காரர், காவலர், பெருக்குபவர், துப்புரவாளர் மற்றும் குறியீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மதுரைக் கல்லூரி

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Office Assistant (அலுவலக உதவியாளர்)

Waterman (தண்ணீர் கொணர்பவர்)

Gardener (தோட்டக்காரர்)

Watchman (காவலர்)

Sweeper (பெருக்குபவர்)

Scavenger (துப்புரவாளர்)

Marker (குறியீட்டாளர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Office Assistant 03
Waterman 02
Gardener 02
Watchman 02
Sweeper 05
Scavenger 01
Marker 03
மொத்தம் 18

சம்பளம்:

மதுரைக் கல்லூரியின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

Office Assistant (அலுவலக உதவியாளர்): எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Waterman (தண்ணீர் கொணர்பவர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Gardener (தோட்டக்காரர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Watchman (காவலர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Sweeper (பெருக்குபவர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Scavenger (துப்புரவாளர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Marker (குறியீட்டாளர்): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

பணியிடம்:

மதுரை

விண்ணப்ப கட்டணம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயலர்,

மதுரைக் கல்லூரி வாரியம்,

வித்யா நகர்,

TPK ரோடு,

மதுரை 11.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

29.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment