ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வகை அரசு வேலை பணி அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பதிவு எழுத்தர், இரவு காவலர் காலியிடங்கள் 24 சம்பளம் Rs. 15700 to Rs. 71900 கல்வித் தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 8th, 10th வயது வரம்பு 18 வயது முதல் 32 வயது வரை பணியிடம் திருப்பத்தூர் தேர்வு செய்யும் முறை நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை தபால் கடைசி நாள் 31.10.2023 அதிகாரபூர்வ … Read more

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை

TNRD

தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வகை: தமிழக அரசு வேலை பணி: அலுவலக உதவியாளர் இரவு காவலர் காலியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 01 இரவு காவலர் – 01 மொத்த காலியிடங்கள் – 02 சம்பளம்: Rs.15700 – 50000/- … Read more