Simple Interest and Compound Interest – Aptitude Questions and Answers

Simple Interest and Compound Interest Questions and Answers

Topic Name
  • Simple Interest (தனிவட்டி)
  • Compound Interest (கூட்டுவட்டி)
No of Questions 30

Please enter your email:

1. Find compound interest on Rs.12,600 for n = 2 years at r = 10 % per annum compounded annually .

அசல் Rs.12,600 , ஆண்டு வட்டி வீதம் r = 10 % , n = 2 ஆண்டுகள் , ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் , கூட்டு வட்டியைக் காண்க .

 
 
 
 

2. The difference between compound interest and simple interest for Rs. 8,000 at 10 % per year for 2 years is

Rs.8,000 க்கு 10 % வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

 
 
 
 

3. The difference between simple interest and compound interest of Rs . 18,000 in 2 years is Rs. 405 then the rate of interest is

ரூ .18,000 க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ . 405 எனில் வட்டிவீதம் என்ன ?

 
 
 
 

4. Find the principal if the difference between compound interest and simple interest on it at 15 % per annum for 3 years is Rs . 1134

15 % ஆண்டு வட்டியில் , 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் Rs . 1134 எனில் அசலைக் காண்க .

 
 
 
 

5. The simple interest on a certain sum for 3 years at 14 % per annum is Rs . 210. The sum is

ஆண்டு வட்டி 14 % எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ . 210 எனில் அந்த தொகை

 
 
 
 

6. Find the rate percent per annum when a principal of Rs . 7,000 earns a Simple interest of Rs . 1680 in 16 months .

ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களுக்கு ரூ . 1680 தனிவட்டி கிடைத்தால் , வட்டி வீதத்தைக் கண்டுபிடி

 
 
 
 

7. Find the compound interest on Rs . 6250 at 14 % per annum for 2 years , Compounded annually

அசல் ரூ .6250 ஆனது 14 % கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால் , அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது ?

 
 
 
 

8. Mala invested Rs . 5,000 for two years at 11 % per annum . Find the total amount received by her at the end of 2 years .

மாலா ஆண்டிற்கு 11 % வட்டி வீதத்தில் ரூ . 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார் . இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க .

 
 
 
 

9. Find the compound interest on Rs.15,625 for 9 months , at 16 % per annum compounded quarterly .

ரூ . 15.625 ஐ 9 மாதங்களுக்கு 16 % ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால் , வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால் , கூட்டு வட்டியைக் காண்க ,

 
 
 
 

10. Vinay borrowed Rs . 50,000 from a bank for a period of 2 years at the rate of 4 % per annum . Find simple interest

வினய் ஒரு வங்கியில் ரூ . 50,000 ஆண்டு வட்டி 4 % இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி

 
 
 
 

11. What is the difference between the compound interests on Rs . 5,000 for 1½ years at 4 % per annum compounded yearly and half – yearly ?

4 % ஆண்டு வட்டி விகிதத்தில் , 1½ஆண்டுகளுக்கு ரூ . 5,000 – க்கு , ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் . ஆண்டிற்கு இரண்டு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

 
 
 
 

12. A certain sum of money amounts toR s.8,880 in 6 years and Rs.7,920 in 4 years respectively . Find the principal .

ஒரு குறிப்பிட்ட அசலானது 16 ஆண்டுகளில் Rs.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் Rs.7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க .

 
 
 
 

13. The compound interest on Rs . 24,000 compounded half yearly for 1½ years at the rate of 10 % per annum is

அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ரூ . 24,000 க்கு ஆண்டொன்றுக்கு 10 % வட்டி வீதம் 1½ ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி

 
 
 
 

14. The Simple interest on Rs . 68,000 at 16\frac{2}{3}% per annum for 9 months is Rs . _____

ரூ .68,000 – க்கு ஆண்டு வட்டி 16\frac{2}{3}% வீதத்தில் 9 மாதங்களுக்கு தனி வட்டி ரூ . ______ ஆக இருக்கும் .

 
 
 
 

15. At the rate of compound interest , a sum of money triples in two years . Then in how many years it will become 27 times ?

கூட்டு வட்டி பெரும் ஒரு தொகை இரண்டு வருடத்தில் மூன்று மடங்காகிறது . எனில் அது எத்தனை வருடத்தில் 27 மடங்காகும் ?

 
 
 
 

16. Ashok deposited Rs.10,000 in a bank at the rate of 8 % per annum . Find the simple interest for 5 years .

அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8 % என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார் . 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க .

 
 
 
 

17. In how many years will a sum of Rs . 800 at 10 % per annum compounded semi – annually becomes Rs . 926.10 ?

ரூ .800 என்ற தொகையானது . 10 % ஆண்டு வட்டியில் வருடத்திற்கு இரண்டு முறை கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில் அத்தொகை ரூ .926.10 ஆக மாறும் ?

 
 
 
 

18. Find the rate of interest per year of the following details . Amount Rs . 2,000 , year = 2 and simple interest Rs . 120

ரூ .2,000 க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ . 120 எனில் ஆண்டுக்கு வட்டி வீதம் எவ்வளவு ?

 
 
 
 

19. At what rate of simple Interest a certain sum will be doubled in 10 years

ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும் ?

 
 
 
 

20. Calculate the compound interest on Rs. 9,000 in 2 years when the rate of interest for successive years are 10 % and 12 % respectively

ஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10 % மற்றும் 12 % வட்டி வீதத்தில் Rs.9,000 க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு ?

 
 
 
 

21. A certain sum of money in simple interest scheme amounts to Rs. 8,880 in 6 years and Rs.7,920 in 4 years respectively . Find the principal and rate percent

ஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் Rs.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் Rs. 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க

 
 
 
 

22. At what rate percent of compound interest per annum will Rs . 640 amount to Rs . 774.40 in 2 years , when interest is being compounded annually ?

ரூ . 640 அசலானது 2 ஆண்டுகளில் எந்த கூட்டு வட்டி விகிதத்தில் ரூ . 774.40 ஆக மாறும் கூட்டுவட்டி ஆனது வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது

 
 
 
 

23. A certain sum of money amounts to Rs . 6,372 in 3 years at 6 % on simple interest . Find the principal

ஒரு குறிப்பிட்ட தொகையானது 6 % தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ . 6,372 ஆகிறது எனில் அசலைக் காண்க

 
 
 
 

24. The simple interest on a sum of money for 3 years at 6 % is Rs . 90. The simple interest on the : same sum for 6 years at 7 % will be

6 % வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனிவட்டி ரூ . 90 எனில் அதே தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7 % வட்டி விகிதம் எனில் தனிவட்டி எவ்வளவு ?

 
 
 
 

25. A sum invested under compound interest doubles itself in 10 years . In how many years will it become 8 times of the initial amount ?

கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில் தொடக்க அசலைப் போல் 8 மடங்காக எடுத்துக் கொள்ளும் வருடம் எவ்வளவு ?

 
 
 
 

26. A sum of Rs.2,500 deposited in a bank gives an interest of Rs.100 in 6 months. What will be the interest on Rs.3,200 for 9 months at the same rate of interest ?

ஒரு வங்கியில் 6 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.2,500 க்கு வட்டி Rs.100 கிடைக்கிறது எனில் அதே வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு அசல்Rs. 3,200 க்கு கிடைக்கும் வட்டி எவ்வளவு ?

 
 
 
 

27. A sum of money quadruples itself in 24 years under simple interest ‘ scheme then rate of interest is

ஒரு தொகை 24 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்காகிறது எனில் வட்டி வீதம் எவ்வளவு ?

 
 
 
 

28. If the difference between compound interest and simple interest for 3 years at the rate of 10 % p.a. is Rs. 155 then the principle is

வருடத்திற்கு 10 % வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்குமான வித்தியாசம் மூன்றாண்டுகளுக்கு Rs.155 எனில் அசலானது

 
 
 
 

29. Find the total amount , if 12 % of it isRs. 1080

ஒரு தொகையின் 12 % என்பது ரூபாய் 1080 எனில் அத்தொகையைக் காண்க

 
 
 
 

30. A sum of money triples itself at 8 % simple interest per annum over a certain time . Then the number of years is

ஒரு குறிப்பிட்ட அசலானது 8 % வட்டி வீதத்தில் மூன்று மடங்காக எடுத்துக்கொள்ளும் ஆண்டுகள்

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment