ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி
வகை:
அரசு வேலை
பணி:
நூலக உதவியாளர்
ஆய்வக உதவியாளர்
அலுவலக உதவியாளர்
பெருக்குபவர்
துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
நூலக உதவியாளர் | 01 |
ஆய்வக உதவியாளர் | 01 |
அலுவலக உதவியாளர் | 03 |
பெருக்குபவர் | 04 |
துப்புரவு பணியாளர் | 01 |
மொத்தம் | 10 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
நூலக உதவியாளர் | Rs.15900 – 50400 |
ஆய்வக உதவியாளர் | Rs.19500 – 62000 |
அலுவலக உதவியாளர் | Rs.15700 – 50000 |
பெருக்குபவர் | Rs.15700 – 50000 |
துப்புரவு பணியாளர் | Rs.15700 – 50000 |
கல்வித் தகுதி:
நூலக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஆய்வக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பெருக்குபவர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
துப்புரவு பணியாளர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 37 years
பணியிடம்:
சேலம், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் கல்வித்தகுதி, வயது, சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ஆகிய சான்றிதழ் நகல்களுடன் 31.01.2023 மாலை 5.30 மணிக்குள் செயலாளர், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), பேர்லேண்ட்ஸ், சேலம்- 636016 என்ற முகவரிக்கு துரித அஞ்சல்/ பதிவு அஞ்சல் வாயிலாக வந்து சேர வேண்டும். ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.01.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.