ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
Repco Home Finance
வகை:
பணி:
Assistant Manager
Executive
Trainee
காலியிடங்கள்:
பல்வேறு காலிப்பணியிடங்கள்
சம்பளம்:
பதவி | காலியிடம் |
Assistant Manager | Rs. 24,300/- |
Executive | Rs. 24,300/- |
Trainee | Rs. 12,500/- |
கல்வித் தகுதி:
Degree
✓ ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)
வயது வரம்பு:
18 to 25 years
பணியிடம்:
செங்கல்பட்டு, வேலூர், சிதம்பரம் மற்றும் அருகிலுள்ள இடங்கள்
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் தேதி
04-01-2023, 9.00 AM to 10.00 AM
நேர்காணல் நடைபெறும் இடம்
Repco Home Finance Ltd – Vellore Branch
No.306A, Balaji Complex, 1st Floor, Near Palar River, Katpadi Main
road, Viruthampet, Vellore – 632006. Ph.:04162247273
நேர்காணல் நடைபெறும் தேதி
05-01-2023, 9.00 AM to 10.00 AM
நேர்காணல் நடைபெறும் இடம்
Repco Home Finance Ltd – Chengalpet Branch
No.1E, VNA Complex, 1st Floor, Gandeeban Vedachalam Street,
Chengalpet – 603001. Ph.:04429993370
நேர்காணல் நடைபெறும் தேதி
06-01-2023, 9.00 AM to 10.00 AM
நேர்காணல் நடைபெறும் இடம்
Repco Home Finance Ltd – Chidambaram Branch
No.110A, 1st Floor, S.P Koil Street, Chidambaram, Cuddalore Dst. –
608001. Ph.:04144224900
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
BIO DATA FORM | Click here |