NIRT- காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
NIRT-National Institute for Research in Tuberculosis
வகை:
பணி:
Junior Medical Officer
Technician II (Health Assistant)
Project Technician II (Field Assistant)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Junior Medical Officer | 01 |
Technician II (Health Assistant) | 02 |
Project Technician II (Field Assistant) | 02 |
மொத்தம் | 05 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Junior Medical Officer | Rs.60,000/- |
Technician II (Health Assistant) | Rs.17,000/- |
Project Technician II (Field Assistant) | Rs.17,000/- |
கல்வித் தகுதி:
Junior Medical Officer: MBBS
Technician II (Health Assistant): 12th
Project Technician II (Field Assistant): 12th
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 37 years
பணியிடம்:
மதுரை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
03.03.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.