தேசிய தகவல் மையத்தில் 598 காலியிடங்கள் அறிவிப்பு!

National Informatics Centre (NIC) காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)

வகை:

அரசு வேலை

பணி:

Scientist-B

Scientific Officer/Engineer

Scientific/Technical Assistant-A

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Scientist-B 71
Scientific Officer/Engineer 196
Scientific/Technical Assistant-A 331
மொத்தம் 598

சம்பளம்:

அரசு விதிப்படி

கல்வித் தகுதி:

BCA, BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC – Rs.800/-

SC/ST/PWD/Women – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

04.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment