Mensuration 2D – Aptitude Questions and Answers

Mensuration 2D (Area) Questions and Answers

Topic Name Mensuration (அளவியல்) – 2D

  • Square (சதுரம்)
  • Rectangle (செவ்வகம்)
  • Triangle (முக்கோணம் )
  • Parallelogram (இணைகரம்)
  • Rhombus (சாய்சதுரம்)
  • Trapezium (சரிவகம்)
  • Quadrilateral (நாற்கரம்)
  • Circle (வட்டம்)
  • Sector (வட்டக் கோணப்பகுதி)
No of Questions 30

Please enter your email:

1. 3 செ.மீ , 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க

Find the perimeter of a triangle whose sides are 3 cm, 4 cm and 5 cm.

 
 
 
 

2. ஒரு சதுர வடிவமான தபால் வில்லையின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க .

Find the side of a square shaped postal stamp of perimeter 8 cm .

 
 
 
 

3. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 129 செ.மீ எனில் அதன் ஒரு பக்க அளவைக் காண்க .

Find the side of the equilateral triangle of perimeter 129 cm .

 
 
 
 

4. 15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க .

Find the area of a square of side 15 cm .

 
 
 
 

5. செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25 மீ மற்றும் உயரம் 20 மீ . அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு Rs . 45 / – வீதம் ஆகும் எனில் மொத்தம் செலவைக் காண்க .

A field is in the shape of a right angled triangle whose base is 25 m and height 20 m . Find the cost of levelling the field at the rate of Rs . 45 / – per sq . m².

 
 
 
 

6. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ. அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது , சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும் ?

The side of a square is 10 cm . If its side Is tripled , then by how many times will its perimeter increase ?

 
 
 
 

7. 7.5 செ.மீ. ஆரமுள்ள ஒரு ஸ்பின்னரானது ஆறு சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனில் ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவையும் காண்க .

A spinner of radius 7.5 cm is divided into 6 equal sectors . Find the area of each of the sectors .

 
 
 
 

8. ஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 50 மி.மீ. மற்றும் ஆரம் 14 மி.மீ. எனில் , அதன் பரப்பளவைக் காண்க .

Find the area of a sector whose length of the arc is 50 mm and radius is 14 mm .

 
 
 
 

9. ஆரம் 4.2 செ.மீ. அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு 9.24 செ.மீ ² எனில் அதன் சுற்றளவைக் காண்க .

A sector of radius 4.2 cm has an area 9.24 cm² . Find its perimeter .

 
 
 
 

10. AB = 13 செ.மீ. BC = 12 செ.மீ. CD = 9 செ.மீ , AD = 14 செ . மீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செ.மீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க .

Find the area of a quadrilateral ABCD whose sides are AB = 13cm , BC = 12cm , CD = 9 , cm AD = 14cm and diagonal BD – 15cm

 
 
 
 

11.

ஒரு பூங்காவானது நாற்கர வடிவிலுள்ளது . அந்தப் பூங்காவின் பக்க அளவுகள் முறையே 15 மீ , 20 மீ , 26 மீ மற்றும் 17 மீ மற்றும் முதல் இரண்டு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணம் எனில் பூங்காவின் பரப்பைக் காண்க .

A park is in the shape of a quadrilateral . The sides of the park are 15 m , 20 m , 26 m and 17 m and . the angle between the first two sides is a right angle . Find the area of the park .

 
 
 
 

12. ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில் , அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க .

If the circumference of the circle is 132 m . Then calculate the radius and diameter .

 
 
 
 

13. .கண்ணன் என்பவர் 14 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத் தகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார் . அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க .

Kannan divides a circular disc of radius 14 cm into four equal parts . What is the perimeter of a quadrant shaped disc ?

 
 
 
 

14. ஒரு வட்டத்தின் பரப்பளவு 2464 செ.மீ ² . அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க .

The area of the circular region is 2464 cm ² . Find its radius and diameter

 
 
 
 

15. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில் , கயிற்றின் நீளம் காண்க .

Find the length of the rope by which a cow must be tethered in order that it may be able to graze an area of 9856 sq.m

 
 
 
 

16. ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ . அது 150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவைக் காண்க ?

The diameter of the bullock cart wheel is 1.4m . Find the distance covered by it in 150 rotations ?

 
 
 
 

17. 1320 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி , 7 செ.மீ ஆரமுள்ள வட்டங்களாக மாற்றப்படுகிறது எனில் எத்தனை வட்டக்கம்பிகளை உருவாக்க முடியும் எனக் கணக்கிடுக .

A wire of length 1320 cm is made into circular frames of radius 7 cm each . How many frames can be made ?

 
 
 
 

18. ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\pi எனில் அதன் ‘r’ இன் மதிப்பு

If the circumference of a circle is 82\pi , then the value of ‘ r ‘ is

 
 
 
 

19. 105 செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க .

Find the area of the dining table whose diameter is 105 cm .

 
 
 
 

20. ஒரு வட்டப் பூங்காவின் சுற்றளவு 352 மீ எனில் , அந்தப் பூங்காவின் பரப்பளவு காண்க

The circumference of a circular park is 352 m . Find the area of the park .

 
 
 
 

21. கயிற்றால் கட்டப்பட்ட காளை மாடு 2464 m² பரப்பளவு உள்ள பகுதியில் புல்லை மேய முடியுமெனில் அந்தக் கயிற்றின் நீளம் காண்க .

Find the length of the rope by which a bull must be tethered in order that it may be able to graze an area of 2464 m²

 
 
 
 

22. ஒரு புல்வெளி 28 மீ ஆரமுள்ள வட்ட வடிவில் உள்ளது . அந்தப் புல்வெளியைச் சுற்றி , 7 மீ அகலமுள்ள பாதை உள்ளது எனில் , அந்தப் பாதையின் பரப்பளவைக் காணக .

There is a circular lawn of radius 28 m . A path of 7 m width is laid around the lawn . What will be the area of the path ?

 
 
 
 

23. செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

The formula used to find the area of the rectangular path is

 
 
 
 

24. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் , அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க .

The base of the parallelogram is thrice its height . If the area is 192.sq. cm , find the base and height

 
 
 
 

25. பக்க அளவு 17 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க .

Find the area of the rhombus whose side is 17 cm and the height is 8 cm .

 
 
 
 

26. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில் மற்றொரு முலைவிட்டத்தைக் காண்க .

if the area of the hombus is 60 sq , cm and one of the diagonals is 8 cm , find the length of the other diagonal

 
 
 
 

27. இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம் . 9 செ.மீ உம் , உயரம் 14 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க .

Find the area of the trapezium whose height is 14 cm and the parallel sides are 18 cm and 9 cm of length

 
 
 
 

28. 52 ச.செ.மீ பரப்பளவும் , 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு

The base of the parallelogram with area is 52 sq . cm and height 4 cm is

 
 
 
 

29. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் .

The height of the rhombus whose area 96 sq . m and side 24 m is

 
 
 
 

30. பரப்பளவு 1586 செ.மீ உம் உயரம் 26 பரப்பளவு செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ , எனில் , மற்றொன்றின் அளைவைக் காண்க .

The area of a trapezium is 1586 sq . cm . The distance betweer its parallel sides is 26 cm . If one of the parallel sides is 84 cm then , find the other side

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment