Madras High Court Recruitment 2022 – 1412 காலிப்பணியிடம்

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2022

Madras High Court Recruitment 2022 : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நகல் பரிசோதகர் (Examiner), நகல் வாசிப்பாளர் (Reader), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Senior Bailiff), இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Junior Bailiff), கட்டளை எழுத்தர் (Process Server), கட்டளை எழுத்தாளர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), மின்தூக்கி இயக்குபவர் (Lift Operator), ஓட்டுனர் (Driver) ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்சென்னை உயர்நீதிமன்றம்
வகைவங்கி வேலை
பதவி பெயர்Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator & Driver
மொத்த காலியிடம்1412
கடைசி தேதி22.08.2022

பதவியின் பெயர்

நகல் பரிசோதகர் (Examiner)

நகல் வாசிப்பாளர் (Reader)

முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Senior Bailiff)

இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் (Junior Bailiff)

கட்டளை எழுத்தர் (Process Server)

கட்டளை எழுத்தாளர் (Process Writer)

ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)

மின்தூக்கி இயக்குபவர் (Lift Operator)

ஓட்டுனர் (Driver)

சம்பளம்

பதவியின் பெயர்சம்பளம்
ExaminerRs.19,500 – Rs.71,900/-
Reader
Senior Bailiff
Junior Bailiff
Process Server
Process WriterRs.16,600 – Rs.60,800/-
Xerox Operator
Lift OperatorRs.15,900 – Rs.58,500/-
DriverRs.19,500 – Rs.71,900/-

காலிப்பணியிடம்

பதவியின் பெயர்காலிப்பணியிடம்
Examiner118
Reader39
Senior Bailiff302
Junior Bailiff574
Process Server41
Process Writer03
Xerox Operator267
Lift Operator9
Driver59
மொத்தம்1412

கல்வி தகுதி

பதவியின் பெயர்கல்வி தகுதி
Examinerபத்தாம் வகுப்பு தேர்ச்சி
Reader
Senior Bailiff
Junior Bailiff
Process Server
Process Writer
Xerox Operator
Lift Operator
Driverஎட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

பட்டியல் சாதியினர் / பட்டியல் சாதியினர் (அருந்ததியர்கள்), பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து சமூகங்களின் ஆதரவற்ற விதவைகள் – கட்டணம் கிடையாது

பிற வகுப்பினர் – Rs.550/-

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்துத் தேர்வு

திறன் சோதனை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் 24.07.2022 முதல் 22.08.2022 வரை ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.08.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Madras High Court Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க

(Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator)

Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்க
(Driver)
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
More Govt JobsClick here

Leave a Comment