Dindigul West Taluk Panchayat Office Recruitment 2022 – Village Assistant

Dindigul West Taluk Panchayat Office Recruitment 2022 : திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் பஞ்சாயத்து ஆபீஸ்
வகை தமிழ்நாடு வேலை
பதவி பெயர் கிராம உதவியாளர்
மொத்த காலியிடம் 02
கடைசி தேதி 24.08.2022

பதவியின் பெயர்

கிராம உதவியாளர்

சம்பளம்

Rs.11,000 – 35100/-

காலிப்பணியிடம்

காலியிட விபரம்:

1.சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium

2.தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium

கல்வி தகுதி

கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

(30.06.2022 அன்று) குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பணியிடம்

திண்டுக்கல், தமிழ்நாடு

Madras High Court Recruitment 2022 – 1412 காலிப்பணியிடம்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தேர்வு கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 24.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.08.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Dindigul West Taluk Panchayat Office Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment