India Post Payments Bank காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
India Post Payments Bank (IPPB)
வகை:
பணி:
Junior Associate (IT)
Assistant Manager (IT)
Manager (IT)
Senior Manager (IT)
Chief Manager (IT)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Junior Associate (IT) | 15 |
Assistant Manager (IT) | 10 |
Manager (IT) | 9 |
Senior Manager (IT) | 5 |
Chief Manager (IT) | 2 |
மொத்தம் | 41 |
சம்பளம்:
அரசு விதிமுறைப்படி
கல்வித் தகுதி:
Any Graduate
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 55 years
பணியிடம்:
சென்னை/ டெல்லி/ மும்பை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
e-Mail ID: careers@ippbonline.in
Applicable only to the officers working with Department of Post (DoP)
விண்ணப்பிக்க கடைசி நாள்:
28.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.