இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 | சேகரிப்பு தலைவர்

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023

Indian Bank

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Collection Head பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Indian Bank Recruitment 2023 Details

பதவியின் பெயர்

Collection Head (சேகரிப்பு தலைவர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Collection Head பல்வேறு காலி பணியிடங்கள்

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Collection Head இந்தியன் வங்கி விதிமுறைப்படி

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Collection Head Bachelor’s degree

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் : Rs.1000/-

பணியிடம்

சென்னை

வயது வரம்பு

40 to 57 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.12.2022

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2023

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Indian Bank Recruitment 2023 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய வேலைகள்

 GRI திண்டுக்கல் Lab Technician வேலை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

வெளியுறவு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment