Indbank Recruitment 2022 | System cum Surveillance Engineer

Indbank வங்கியில் வேலைவாய்ப்பு

Indbank Merchant Banking Services Limited

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD), சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி காலியாக உள்ள System cum Surveillance Engineer (கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Indbank Recruitment 2022 Details

பதவியின் பெயர்

System cum Surveillance Engineer (கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
System cum Surveillance Engineer 01
மொத்த காலிப்பணியிடம் 01

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
System cum Surveillance Engineer வருடத்திற்கு Rs.5.00 முதல் 5.50 லட்சம்

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
System cum Surveillance Engineer BE/ B.Tech

பணியிடம்

சென்னை

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது – 35 ஆண்டுகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி

28.11.2022

Indbank Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி

Head Administration
No 480, 1st Floor Khivraj Complex I,
Anna Salai, Nandanam
Chennai-35.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Indbank Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய வேலைகள்

✓ வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு (02.12.2022)

✓ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு (30.11.2022)

 சேலம் கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு (22.11.2022)

✓ மாபெரும் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

 சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு (30.11.2022)

✓ TNPSC நிதியாளர் வேலைவாய்ப்பு (10.12.2022)

Leave a Comment