கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
(Government Arts College, Coimbatore)
கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Government Arts College Recruitment Details
Record Clerk (பதிவு எழுத்தர்)
Office Assistant (அலுவலக உதவியாளர்)
சம்பளம்
ஒரு மாதத்திற்கு Rs.15,900 முதல் Rs.50,400 வரை சம்பளம்.
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Record Clerk (பதிவு எழுத்தர்) | 10th pass |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 8th pass |
Note : தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடம்
02
வயது வரம்பு
வகை | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
General (பொதுப்பிரிவு) | 18 years | 30 years |
SC/ SCA/ ST | 18 years | 35 years |
BC/ MBC/ DNC/ BCM | 18 years | 32 years |
பணியிடம்
கோயம்புத்தூர், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி
08.09.2021
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு பேரூராட்சியில் வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை (Resume) இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி
The Principal,
Government Arts College(Autonomoud),
Coimbatore-641018.
குறிப்பு :
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Government Arts College Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |