Erode District Child Protection Office Recruitment 2022 | Protection Officer

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

DCPO – Erode District Child Protection Office

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Erode District Child Protection Office Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Protection Officer (பாதுகாப்பு அதிகாரி)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Protection Officer 01
மொத்த காலிப்பணியிடம் 01

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Protection Officer Rs. 27,804/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Protection Officer Degree

பணியிடம்

ஈரோடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 to 40 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

12.12.2022, 5.45 PM

Erode District Child Protection Office Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Note: விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

புதிய கட்டிடம் 6வது மாடி,

தாலுகாகாவல் நிலையம் அருகில்,

ஈரோடு.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Erode District Child Protection Office Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

✓ திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு (14.12.2022)

✓ ரயில்வேயில் 2521 காலியிடங்கள் அறிவிப்பு

✓ ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு (27.12.2022)

Leave a Comment