எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ECIL – Electronics Corporation of India Limited
ECIL Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Technical Officer (தொழில்நுட்ப அதிகாரி)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Technical Officer | 190 |
மொத்த காலிப்பணியிடம் | 190 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Technical Officer | மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Technical Officer | B.E./B.Tech |
பணியிடம்
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, அந்தமான் & நிக்கோபார்
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
18 to 30 years
வயது தளர்வு: ஓபிசிக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டுகள்; PwD பிரிவினருக்கு மேலும் 10 ஆண்டுகள் தளர்வு
Electronics Corporation of India Limited Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல்
சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல் நடைபெறும் தேதி : 26.11.2022, 28.11.202, 29.11.2022
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய அரசு வேலைகள்
✓ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு