பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
District Court Recruitment Details
பெரம்பலூர் மாவட்ட நீதி துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist)
தட்டச்சர் (Typist)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
சுருக்கெழுத்து தட்டச்சர் | 07 |
தட்டச்சர் | 04 |
Total | 11 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
சுருக்கெழுத்து தட்டச்சர் | Rs.20,600 – 65,500 |
தட்டச்சர் | Rs.19,500 – 62,000 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
சுருக்கெழுத்து தட்டச்சர் | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
தட்டச்சர் |
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
வகை | அதிகபட்ச வயது |
S.C / S.T | 35 வயது |
M.B.C & B.C | 32 வயது |
ஏனையோர் | 32 வயது |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் – பெரம்பலூர், தமிழ்நாடு
தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
How to Apply Perambalur District Court Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய சுயசான்றொப்பத்துடன் கீழ்காணும் முகவரிக்கு 20.12.2021 ம் தேதிக்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.
முதன்மை மாவட்ட நீதிபதி,
பெரம்பலூர்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
20.12.2021
இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Perambalur District Court Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
Click here |
FAQ
How to Apply Perambalur District Court Job?
Apply by post
How many vacancies in Perambalur Court?
11