Tamilnadu DES Recruitment 2021 | Apply Office Assistant | 8th to any degree

தமிழ்நாடு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் வேலைவாய்ப்பு

 Department of Economics and Statistics

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

சம்பளம் 

ரூ 15700 – Rs.50000

கல்வித் தகுதி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை

காலிப்பணியிடம்

Various

Also Read போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது  – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது –

1. B.C (Muslim) -32 வயது
2. S.C -35 வயது
3. M.B.C & D.C -32 வயது
4. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், ஆதரவற்ற விதவைகள் -35 வயது
5. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், மாற்றுத் திறனாளிகள் – வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்.
6. மேற்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரில், முன்னாள் ராணுவத்தினர் – 53 வயது

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

30.10.2021

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு


பணியிடம் தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 Department of Economics and Statistics Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் (தமிழ்)
Click here 
விண்ணப்ப படிவம் (English) Click here

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment