மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! மாத சம்பளம் Rs.10,592

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Outreach Officer

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Outreach Officer 01
மொத்தம் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
Outreach Officer Rs.10,592/-

கல்வித் தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

பணியிடம்:

நாகப்பட்டினம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

தேர்வு கிடையாது.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.03.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 

 மாதம் ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

இந்தியன் வங்கியில் 203 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment