கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | களப்பணியாளர்

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ICAR – Coimbatore Sugarcane Breeding Institute

Coimbatore Sugarcane Breeding Institute Recruitment 2022 Details

பதவியின் பெயர்

களப்பணியாளர் (Field Worker)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
களப்பணியாளர் 01

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
களப்பணியாளர் Rs. 18000/-

கல்வித் தகுதி

Any Degree

பணியிடம்

கோயம்புத்தூர்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது – 35 ஆண்டுகள்

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் :

29.11.2022, 9 AM

இடம் :

ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore-7.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேரடியாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Coimbatore Sugarcane Breeding Institute Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய வேலை வாய்ப்புகள்

✓ இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)

✓ ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)

✓ அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு (19.12.2022)

Leave a Comment