சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்தகரிப்பு வாரியத்தில் வேலை

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்கற்று வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்கற்று வாரியம்

வகை:

அரசு வேலை

பணி:

Graduate Apprentices

Technician (Diploma) Apprentices

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Graduate Apprentices  76
Technician (Diploma) Apprentices 32
மொத்தம் 108

சம்பளம்:

பதவி சம்பளம்
Graduate Apprentices Rs. 9000/-
Technician (Diploma) Apprentices Rs. 8000/-

கல்வித் தகுதி:

Diploma, B.E/B.Tech

வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview (நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment