பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மாத சம்பளம் ரூ.50,000

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Visiting Scientist

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Visiting Scientist 01
மொத்தம் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
Visiting Scientist Rs. 50,000/-

கல்வித் தகுதி:

Ph.D

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

04.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment