Average, Probability, Time and Distance – Aptitude Questions and Answers

Average, Probability, Time and Distance Questions and Answers

Topic Name
  • Average (சராசரி)
  • Probability (நிகழ்தகவு)
  • Time and Distance (நேரம் & தொலைவு)
No of Questions 30

Please enter your email:

1. Three numbers are in the ratio 3 : 5 : 7 and their average is 60. Find the smallest number ?

மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன . அவற்றின் சராசரி 60 எனில் , அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது ?

 
 
 
 

2. Three unbiased coins are tossed . What is the probability of getting at most two heads ?

மூன்று சீரான – நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது ?

 
 
 
 

3. Subha can travel 35 km in 2 hrs . If she travel with same speed how much distance that she can cover after the completion of 12 hrs .

சுபா என்பவர் 2 மணிநேரத்தில் 35 கி.மீ தூரம் கடக்கிறார் எனில் அதே வேகத்தில் சென்றால் 12 மணிநேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார் ?

 
 
 
 

4. What is probability of getting more than 5 when a dice is thrown ?

ஒரு பகடை உருட்டப்படும் போது 5 – ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன ?

 
 
 
 

5. A car covers a certain distance in 4 hours if it is travelling at a speed of 60 Km / hr . How much time would it have taken if it were travelling 20 Km / hr faster ?

ஒரு மகிழுந்து 60 கி.மீ / மணி என்ற வேகத்தில் சென்றால் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்க 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது . அந்த மகிழுந்து 20 கி.மீ / மணி விரைவாக சென்றால் அந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு ?

 
 
 
 

6. The average of 5 numbers is 180. If one of the numbers is removed then the average becomes 155. Find the removed number ?

5 எண்களில் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க

 
 
 
 

7.

A person crosse 600 m long street in 5 minute . What is his speed in km per hour

ஒரு நபர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார் எனில் அவரின் வேகத்தை கி.மீ / மணியில் கூறு

 
 
 
 

8. What is the distance traveled if one person covers \frac{2}{11} of his journey by train and\frac{17}{22} by train and the other by 1 km?

ஒருவர் தனது பயண தூரத்தில் \frac{2}{11}பங்கை கோச்சு வண்டியிலும் \frac{17}{22}பங்கை ரயில் வண்டியிலும் , மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன ?

 
 
 
 

9. A fair die is rolled . Find the probability of getting a prime factor of 6

ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது . அதில் 6 ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது ?

 
 
 
 

10. What is the probability that a leap year selected at random will contain 53 Sundays ?

சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது ?

 
 
 
 

11. Two dice are thrown . What is the probability of getting a total of face numbers 12 ?

இரு பகடைகள் உருட்டப்படும்போது முக எண்களிள் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு ஆகும் .

 
 
 
 

12. The average height of 10 students in a class was calculated as 150 cm .On verification it was found that one reading was wrongly recorded as 130 cm instead of 140 cm . Find the correct mean height .

ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ . எனக் கணக்கிடப்பட்டது . சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது . சரியான சராசரி உயரம் காண்க .

 
 
 
 

13. If a car is moving at a speed of 100 km per hour . How much distance does it cover in one second ?

ஒரு கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்கிறது . ஒரு வினாடியில் அது கடக்கும் தூரம் என்ன ?

 
 
 
 

14. Two dice are thrown simultaneously then number of chances of getting sum 8 is

இரண்டு பகடைகள் ஒருங்கே வீசப்படுகின்றன . கூடுதல் 8 விழுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை எத்தனை ?

 
 
 
 

15. When two dice are thrown what is the probability of getting a doublet ( same number on both dice ) ?

இரண்டு பகடைகள் வீசப்படும்போது இரண்டு பகடைகளிலும் ஒரே எண் விழ நிகழ்தகவு

 
 
 
 

16. On bicycle a man cover 5 km in 20 minutes . How long he can go in 50 minutes ?

மிதிவண்டியில் 5 கி.மீ. தூரத்தை ஒருவர் 20 நிமிடத்தில் கடக்கிறார் எனில் 50 நிமிடத்தில் அவர் எவ்வளவு தூரம் செல்வார் ?

 
 
 
 

17. The mean of a group of 20 items was found to be 40. While checking it was found that an item 43 was wrongly written as 53 calculate the correct mean

ஒரு புள்ளி விவரத்தில் 20 மதிப்புகளின் கூட்டுச் சராசரி 40 . அவைகளைச் சரிபார்க்கும் போது 43 என்ற மதிப்பு தவறுதலாக 53 என எழுதப்பட்டது தெரியவந்தது . அவ்விவரத்தின் சரியான கூட்டுச் சராசரியைக் கணக்கிடுக

 
 
 
 

18.

In a simultaneous throw of two dice , what is the probability of getting a total of 7 ?

இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் பொழுது, கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது ?

 
 
 
 

19. In a simultaneous throw of two dice , what is the probability of getting a total of 10 or 11 ?

இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் போது, கூடுதல் 10 அல்லது 11 கிடைக்க நிகழ்தகவு யாது ?

 
 
 
 

20. The mean of 5 numbers is 25. If one of the number is excluded then the mean becomes 20. The excluded number is

5 எண்களின் கூட்டு சராசரி 25. அவற்றில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுசராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண்ணானது.

 
 
 
 

21. In a well shuffled pack of 52 cards , a card is drawn at random , find the probability of diamond or kind card

நன்கு கலைத்து வைக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டிலிருந்து ராண்டம் முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது . அது டயமண்ட் அல்லது ராஜா சீட்டாக இருக்க நிகழ்தகவு.

 
 
 
 

22. In a single throw of a die , the probability of getting a multiple of 3 is

ஒரு பகடையை ஒரு முறை எறியும் பொழுது கிடைக்கும் எண் 3 ன் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது ?

 
 
 
 

23. Find the probability of throwing sum 9 with two dice

சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது , கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது ?

 
 
 
 

24. A man completes 30 Km of a journey at 6 Km / hr and the remaining 40 Km in 5 hours . His average speed for the whole journey is

ஒருவர் 30 கி.மீ. தூரத்தை மணிக்கு 6 கி.மீ வேகத்தில் கடக்கிறார் மற்றும் மீதமுள்ள 40 கி.மீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறார் எனில் அவருடைய மொத்த பயணத்திற்கான சராசரி வேகம் என்ன ?

 
 
 
 

25.

The average height of 12 students in a class was calculated as 152 cm . On verification it was found that one reading was wrongly recorded as 148 cm instead of 172 cm . Find the correct mean height

ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது . சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது ?

 
 
 
 

26. Two dice are rolled and the product of the outcomes ( numbers ) are found . What is the probability that the product so found is a prime number ?

இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முக எண்களின் பெருக்கற்பலன் ஒரு பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க .

 
 
 
 

27. The mean mark of 100 students was found to be 40. Later on it was found that a score of 53 was misread as $ 3 . Find the correct mean corresponding to the correct Score .

100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது . பின்பு , 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது . சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரியைக் காண்க .

 
 
 
 

28.

The monthly income of 6 families are Rs . 3,500 , Rs . 2,700 , Rs . 3,000 , Rs . 2,800 , Rs . 3,900 and Rs . 2,100 . Find the mean income .

ஆறு குடும்பங்களின் மாத வருவாய் முறையே ரூ .3,500 , ரூ 2,700 , ரூ . 3,000 , ரூ .2,800 ரூ .3,900 மற்றும் ரூ . 2,100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க .

 
 
 
 

29. The probability a red marble selected at a random from a Jar containing p red , q blue and ” r ” green marbles is

p- சிவப்பு , q- நீலம் , பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு நிற கூழாங்கல் கிடைப்பதற்கான நிகழ்தகவானது

 
 
 
 

30. The probability of getting a job for a person is x / 3 . If the probability of not getting the job is 2/3 then the value of x is

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x / 3 . வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x இன் மதிப்பானது

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment