சற்று முன் மத்திய அரசு 1793 காலியிடங்கள் அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ராணுவ ஆயுதப்படை மையம் (AOC – Army Ordnance Corps Centre), பாதுகாப்பு அமைச்சகம்

வகை:

அரசு வேலை

பணி:

Tradesman Mate

Fireman

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Tradesman Mate 1249
Fireman 544
மொத்தம் 1793

சம்பளம்:

பதவி சம்பளம்
Tradesman Mate  Rs. 18,000/- to Rs. 56,900/-
Fireman Rs. 19,900/- to Rs. 63,200/

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 25 years

பணியிடம்:

இந்தியா முழுவதும் வேலை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Physical Endurance Test/Skill Tests

Written Test

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

26.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment