அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023! தேர்வு கிடையாது

தமிழ்நாடு அங்கன்வாடி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை (Integrated Child Development Services)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்

குறு அங்கன்வாடி பணியாளர்

அங்கன்வாடி உதவியாளர்

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி

கல்வித் தகுதி:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறு அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்: 25 வயது முதல் 35 வயது வரை

குறு அங்கன்வாடி பணியாளர்: 25 வயது முதல் 35 வயது வரை

அங்கன்வாடி உதவியாளர்: 20 வயது முதல் 35 வயது வரை

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கவும்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023 Application Form

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முதன்மை அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் Click here
குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் Click here
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment