Algebra Questions and Answers | 6 Term 1, 7 Term 1, 7 Term 2 Algebra (இயற்கணிதம்)

School Book Maths

2 Star Lesson

Test Lessons 6 Term 1 – இயற்கணிதம் ஓர் அறிமுகம் (Algebra)

7 Term 1 – இயற்கணிதம் (Algebra)

7 Term 2 – இயற்கணிதம் (Algebra)

No of Questions 25

Please enter your email:

1. 3^{x+2} = 3^{x} + 216 எனில், x இன் மதிப்பு காண்க.

Find x such that 3^{x+2} = 3^{x} + 216

 
 
 
 

2. x = 3 , y = 4 , z = −2 மற்றும் w  = x^{2} - y^{2} + z^{2} - xyz எனில், w இன் மதிப்பு காண்க.

Find the value of w, given that x = 3 , y = 4 , z = −2 and w  = x^{2} - y^{2} + z^{2} - xyz

 
 
 
 

3. ஒரு செவ்வகத்தின் இரு அடுத்தடுத்த பக்கங்கள் 2x^{2} - 5xy + 3z^{2} மற்றும் 4xy - x^{2} - z^{2} எனில், அதன் சுற்றளவின் படி காண்க.

The two adjacent sides of a rectangle are 2x^{2} - 5xy + 3z^{2} and 4xy - x^{2} - z^{2} Find the perimeter and the degree of the expression

 
 
 
 

4. மதிப்பு காண்க. \frac{(-1)^{6} \times (-1)^{7} \times (-1)^{8}}{(-1)^{3} \times (-1)^{5}}

Find the value of   \frac{(-1)^{6} \times (-1)^{7} \times (-1)^{8}}{(-1)^{3} \times (-1)^{5}}

 
 
 
 

5. 6^{2} \times 6^{m} = 6^{5}  எனில், m இன் மதிப்பு காண்க.

6^{2} \times 6^{m} = 6^{5} , find the value of ‘m’

 
 
 
 

6. 124^{128} \times 126^{124} இன் ஒன்றாம் இலக்கம் காண்க.

Find the unit digit of 124^{128} \times 126^{124}

 
 
 
 

7. 6x^{7} - 7x^{3} + 4 இன் படி

The degree of 6x^{7} - 7x^{3} + 4 is

 
 
 
 

8. (9x + 3y) மற்றும் (10x – 9y) கோவைக் கூட்டி, அதன் படியைக் காண்க.

Add and find the degree of the following expressions.(9x + 3y) and (10x – 9y)

 
 
 
 

9. பின்வரும் கோவையைச் சுருக்கி, அதன் படியைக் காண்க.

(4m^{2} + 3n) - (3m + 9n^{2}) - (3m^{2}- 6n^{2}) + (5m - n])

Simplify and find the degree of the expression

(4m^{2} + 3n) - (3m + 9n^{2}) - (3m^{2}- 6n^{2}) + (5m - n])

 
 
 
 

10. 3a^3b^4 - 16c^6 + 9b^2c^5 + 7 படியைக் காண்க.

Find the degree  3a^3b^4 - 16c^6 + 9b^2c^5 + 7

 
 
 
 

11. 10^{71} + 10^{72} + 10^{73} என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்

The unit digit of the numeric expression 10^{71} + 10^{72} + 10^{73} is

 
 
 
 

12. அடுக்குகளின் வகுத்தல் விதியைப் பயன்படுத்திச் சுருக்குக.

\frac{2^{8} \times 3^{5} \times 5^{4}}{3^3 \times 5^3\times 2^4}

Simplify using quotient rule of exponents.

\frac{2^{8} \times 3^{5} \times 5^{4}}{3^3 \times 5^3\times 2^4}

 
 
 
 

13. அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக. 6^{13}\times 48^{13} \div 12^{13}

Simplify by using the law of exponents. 6^{13}\times 48^{13} \div 12^{13}

 
 
 
 

14. −7mn என்னும் உறுப்பின் எண்கெழு

The numerical co-efficient of −7mn is

 
 
 
 

15. a = 3, b = 2 எனில், 7a − 4b இன் மதிப்பு

The value of 7a − 4b when a = 3, b = 2 is

 
 
 
 

16. சுருக்குக (i) (x + y − z) + (3x − 5y + 7z) − (14x + 7y − 6z)
Simplify(i) (x + y − z) + (3x − 5y + 7z) − (14x + 7y − 6z)

 
 
 
 

17. ‘a’ யிலிருந்து ‘– a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

When we subtract ‘a’ from ‘– a’, we get _______

 
 
 
 

18.

ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள்_______

In an expression, we can add or subtract only _______

 
 
 
 

19. 5x + 8y என்னும் கோவையைப் பெற, 3x + 6y உடன் எதனைக் கூட்ட வேண்டும்?
What should be added to 3x + 6y to get 5x + 8y?

 
 
 
 

20. இரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 200 எனில், அவ்வெண்களைக்காண்க
Find two consecutive odd numbers whose sum is 200.

 
 
 
 

21. x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
Find the perimeter of a triangle whose sides are x + 3y, 2x + y, x − y.

 
 
 
 

22. 2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் −3m + 7n + 16 கிடைக்கும்?
What should be subtracted from 2m + 8n + 10 to get −3m + 7n + 16?

 
 
 
 

23. அறிவழகன் அவரது தந்தையைவிட 30 வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
Arivazhagan is 30 years younger to his father. Write Arivazhagan’s age in terms of his father’s age.

 
 
 
 

24.

மாறி என்பதன் பொருள்

Variable means that it

 
 
 
 

25. ‘w’ வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை
The number of days in ‘w’ weeks is

 
 
 
 

 

Naga Notes YouTube Channel
  Telegram Group 

 

Leave a Comment