Algebra Questions and Answers | 9th, 10th Algebra (இயற்கணிதம்)

School Book Maths

2 Star Lesson

Test Lessons 9th –  இயற்கணிதம் (Algebra)

10th –  இயற்கணிதம் (Algebra)

No of Questions 25

Please enter your email:

1. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க.

Find the degree of the following polynomials.

\frac{x^{3}-x^{4}+6x^{6}}{x^2}

 
 
 
 

2. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவையை கூட்டுக. மேலும் கூட்டி வரும் பல்லுறுப்புக்கோவையின் படியைக் காண்க.

Add the following polynomial and find the degree of the resultant polynomial.

h(x)=7x^{3}-6x+1 ;f(x)=7x^{2}+17x-9

 

 
 
 
 

3. 2x^{3}-6x^{2}+mx+4  இன் ஒரு காரணி (x-2) எனில், m இன் மதிப்பு காண்க.
Find the value of m, if (x-2) is a factor of the polynomial  2x^{3}-6x^{2}+mx+4.

 
 
 
 

4. 3m+2n-4l பக்க அளவு கொண்ட சதுரத்தின் பரப்பளவு காண்க.
Find the area of square whose side length is 3m+2n-4l.

 

 
 
 
 

5. 64x^{8},240x^{6} மீ.பொ.வ காண்க.
Find the GCD  64x^{8},240x^{6}

 

 
 
 
 

6. கீழ்காண்பனவற்றிற்கு மீ. பொ. வ காண்க

Find the GCD for the following:

a^{m+1},a^{m+2},a^{m+3}

 

 
 
 
 

7.

(x+a)(x+b)(x+c)= x^{2} + 14x^{2}+59x+70 எனில் , \frac{1}{a}+\frac{1}{b}+\frac{1}{c} மதிப்பு காண்க .

If (x+a)(x+b)(x+c)= x^{2} + 14x^{2}+59x+70,  find the value of  \frac{1}{a}+\frac{1}{b}+\frac{1}{c}.

 
 
 
 

8. x^2 + \frac{1}{x^2}=23 எனில்,  x + \frac{1}{x}  மற்றும்  x^3 + \frac{1}{x^3}  ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

If x^2 + \frac{1}{x^2}=23 , then find the value of  x + \frac{1}{x}  and  x^3 + \frac{1}{x^3} .

 
 
 
 

9. (y-\frac{1}{y})^3 = 27  எனில் , y^3 - \frac{1}{y^3} இன் மதிப்பு காண்க.

If (y-\frac{1}{y})^3 = 27, then find the value of  y^3 - \frac{1}{y^3} .

 
 
 
 

10. 3a + 4b = 10 மற்றும் ab = 2 எனில் , 27a³ +  64b³ இன் மதிப்பு காண்க.

Find  27a³ +  64b³ ,if 3a+4b=10 and ab=2.

 
 
 
 

11. x – y=5 மற்றும் xy = 14 எனில் , x³ – y³ இன் மதிப்பு காண்க.

Find  x³ – y³ ,if x – y=5 and xy = 14

 
 
 
 

12. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவையின் மீ.பொ.வ காண்க.
Find the GCD of the given polynomial.

3x^{4}+6x^{3}-12x^{2}-24x,4x^{4}+14x^{3}+8x^{2}-8x

 
 
 
 

13. -9a³b², 12a²b²c மீ.பொ.ம காண்க.
Find the LCM -9a³b², 12a²b²c.

 
 
 
 

14. (2x²-3xy)² , (4x-6y)³ , 8x³-27y³ மீ.பொ.ம காண்க.
Find the LCM (2x²-3xy)² , (4x-6y)³ , 8x³-27y³.

 
 
 
 

15. x^{4}-27a^{3}x,(x-3a)^{2} என்ற  பல்லுறுப்புக்கோவையின் மீ.பொ.வ  (x-3a) எனில்,  மீ.பொ.ம காண்க.

Find the LCM given polynomials x^{4}-27a^{3}x,(x-3a)^{2} whose GCD  (x-3a)

 
 
 
 

16. 12(x^{4}-x^{3}),8(x^{4}-3x^{3}+2x^{2}) என்ற  பல்லுறுப்புக்கோவையின் மீ.பொ.ம  (x-3a)  எனில், மீ.பொ.வ காண்க

Find the GCD  of given polynomials 12(x^{4}-x^{3}),8(x^{4}-3x^{3}+2x^{2}) whose LCM  (x-3a)

 
 
 
 

17. சுருக்குக (Simplify)

\frac{p^{2}-3p-40}{2p^3-24p^2+64p}

 
 
 
 

18. \frac{x^{4}b^2}{x-1}  \frac{x^2-1}{a^4b^3} ஆல் பெருக்குக.

Multiply \frac{x^{4}b^2}{x-1}   by  \frac{x^2-1}{a^4b^3}

 
 
 
 

19. சுருக்குக  \frac{12t^2-22t+8}{3t}\div \frac{3t^2+2t-8}{2t^2+4t}

Simplify  \frac{12t^2-22t+8}{3t}\div \frac{3t^2+2t-8}{2t^2+4t}

 
 
 
 

20. கீழ்க்கண்ட கோவையின் வர்க்கமூலம் காண்க.
Find the square root of the following expression.

(6x^2+x-1)(3x^2+2x-1)(2x^2+3x+1)

 
 
 
 

21. பின்வருவனவற்றின் வர்க்கமூலம் காண்க.
Find the square root of the following rational expression.

\frac{121(a+b)^8(x+y)^8(b-c)^8}{81(b-c)^4(a-b)^12(b-c)^4)

 
 
 
 

22. ஓர் எண் மற்றும் அதன் தலைகீழி ஆகியவற்றின் வித்தியாசம்  \frac{24}{5} எனில், அந்த எண்ணைக் காண்க.
If the difference between a number and its reciprocal is   \frac{24}{5} , find the number.

 
 
 
 

23. ஒரு பெண்ணின் வயது அவரது சகோதரியின் வயதைப்போல இரு மடங்கு ஆகும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரு வயதுகளின் பெருக்கற்பலன் 375 எனில் சகோதரிகளின் தற்போதைய வயதைக் காண்க
A girl is twice as old as her sister. Five years hence, the product of their ages (in years) will be 375. Find their present ages.

 
 
 
 

24. 16x^4+8x^2+1 என்ற பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் காண்க.

Find the square root  16x^4+8x^2+1.

 
 
 
 

25.

கழிக்க  \frac{(2x+1)(x-2)}{x-4}-\frac{(2x^2-5x+2)}{x-4}

Simplify  \frac{(2x+1)(x-2)}{x-4}-\frac{(2x^2-5x+2)}{x-4}

 
 
 
 

 

Naga Notes YouTube Channel
  Telegram Group 

Leave a Comment