திண்டுக்கல் ஆவின் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.43,000

திண்டுக்கல் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Aavin Sivagangai District Co-operative Milk Producers Limited

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Veterinarians (கால்நடை ஆலோசகர்)

காலியிடங்கள்:

மொத்தம் காலியிடங்கள் – 03

சம்பளம்:

Rs. 43,000/-

கல்வித் தகுதி:

Bachelor’s degree in Veterinary Science & Animal Husbandry with two-wheeler license.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

திண்டுக்கல், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

Dindigul District Co-operative Milk Producers Union Limited,

No: 9 East Govindapuram,

Dindigul-624001.

நேர்காணல் நடைபெறும் நாள்

12.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment