கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்:
கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit)
வகை:
பணி:
Counsellor
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Counsellor | 01 |
மொத்தம் | 01 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Counsellor | Rs.18,536/- |
கல்வித் தகுதி:
பட்டதாரி/ முதுகலை பட்டதாரி
வயது வரம்பு:
18 to 40 years
பணியிடம்:
கடலூர், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
தேர்வு கிடையாது. நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
23.01.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பவும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் – 607001.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
✓ மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!
✓ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை!
✓ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை!