Steel Authority of India Limited (SAIL) Recruitment 2022
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) |
பதவியின் பெயர் | Management Trainee (மேலாண்மை பயிற்சியாளர்) |
காலிப் பணியிடம் |
51 |
சம்பளம் | Rs.50,000/- |
கல்வித் தகுதி |
Degree, B.E/ B.Tech, MBA/PG Diploma, CA/CMA |
தேர்வு செய்யும் முறை | ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் |
விண்ணப்ப கட்டணம் |
SC/ ST/ PWD/ ESM – Rs. 200/-
ஏனையோர் – Rs.700/- |
வயது வரம்பு |
18 to 28 years |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.12.2022 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Link 1 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க (விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி தேதி: 28.11.2022) | Click here |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
✓ இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு (30.11.2022)
✓ அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு (19.12.2022)
✓ மாபெரும் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு