Number System – Aptitude Questions and Answers April 5, 2023December 30, 2021 by Naga Notes Number System Questions and Answers Topic Name Number system (எண்ணியல்) Arithmetic Progression (கூட்டுத்தொடர்) Geometric Progression (பெருக்குத்தொடர்) No of Questions 25 Please enter your email: 1. The middle term of an finite A.P. 4, 7, 10, … 118 is 4, 7, 10, … 118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு உறுப்பு 55 58 61 64 2. What is the 8th term of a G.P. whose 6th term is 972 and the common ratio is 3 ஒரு G.P. ன் 6 வது உறுப்பு 972 மற்றும் அதன் பொது விகிதம் 3 எனில் 8 வது உறுப்பு 2916 3888 5832 8748 3. The value of (1³ +2³ +….+15³)-(1+2+….+15) (1³ +2³ +….+15³)-(1+2+….+15) ன் மதிப்பு 14400 14200 14280 14520 4. If 1³+2³+3³+….+K³= 4356 Find the value of K 1³+2³+3³+….+K³= 4356 எனில் K- ன்மதிப்பு 11 22 33 44 5. The cube of an odd natural number is ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது பகா எண் இரட்டை எண் ஒற்றை எண் இரட்டை எண் அல்லது ஒற்றை எண் 6. The next term of in the sequence … is … என்ற தொடர்வரிசையில் , உறுப்பு -க்கு அடுத்த உறுப்பு 7. Find the value of k if 1³ + 2³ + 3³ + …. + k³ = 6084. 1³ + 2³ + 3³ + …. + k³ = 6084. எனில் k- ன் மதிப்பு யாது ? 14 12 13 15 8. The number of prime numbers from 2 to 100 is 2 லிருந்து 100 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை 51 25 24 20 9. 10. How many numbers in the sequence ? என்ற என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை யாது? 26 உறுப்புகள் 27 உறுப்புகள் 28 உறுப்புகள் 29 உறுப்புகள் 10. Find the 8th term of the sequence whose general term is 2n² – 3n +1 ஒரு தொடர் வரிசையின் பொது உறுப்பு 2n² -3n + 1 எனில் 8 ஆம் உறுப்பு காண்க. 105 110 115 120 11. Find the sum of the arithmetic series 5 + 11 + 17 + … + 95 5 + 11 + 17 + … + 95 என்ற கூட்டுத்தொடரின் கூடுதல் காண்க 700 600 800 9001 12. Find the sum of the arithmetic series 31 + 33 + …. + 53 31 + 33 + …. + 53 என்ற கூட்டு தொடரின் கூடுதல் காண்க 504 404 304 604 13. In the series 7, 10, 13, …. 20th term is 7, 10, 13 , …. என்ற எண்களின் வரிசையில் 20 –வது எண் 57 60 64 67 14. How many terms are there in the G.P. 3 , 6 , 12 , 24 , … 384. 3 , 6 , 12 , 24 , … 384 என்ற பெருக்கு தொடரில் எத்தனை உறுப்புகள் உள்ளன ? 8 9 10 11 15. The eighth term in the series 2, 6, 18, 54,… is 2 , 6 , 18 , 54 , … என்ற வரிசையின் 8 –ம் உறுப்பு 4370 4374 7443 7434 16. If 1 + 2 + …. + n = K then 1³ + 2³ + … + n³ is equal to 1 + 2 + 3 + ….+ n = K எனில் 1³ + 2³ + … + n³ என்பது 17. In a Geometric progression Then the common ratio is ஒரு பெருக்கு தொடர் வரிசையில் எனில் பொது விகிதம் காண்க. 1 5 18. The next term of the sequence 9, 35, 91,… 9 , 35 , 91 , … என்ற தொடர் வரிசையில் அடுத்த உறுப்பு 273 189 151 169 19. are in G.P, then the value of x is equal to ஒரு பெருக்கு தொடர் எனில் x இன் மதிப்பு________ 1 -1 20. Find the common ratio of the following G.P. …. …… என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொது விகிதம் காண்க. 21. If 2 5 8 x 2 3 7 is a multiple of 11, where x is a digit, what is the value of x ? 2 5 8 x 2 3 7 என்ற எண் 11 ஆல் வகுபடும் எனில் x இன் மதிப்பு 1 7 0 9 22. Find sum 15²+ 16² + 17² + … +28² 15²+ 16² + 17² + … +28² கூடுதல் காண்க. 6699 9966 6599 9566 23. Find sum 1³ + 2³ + 3³ + …. + 16³ 1³ + 2³ + 3³ + …. + 16³ கூடுதல் காண்க. 18495 19445 18496 18494 24. The common ratio of the G.P. என்ற பெருக்கு தொடர் வரிசையில் பொது விகிதம் 25. In an A.P the sum of first n-terms is Find the 17th term. ஒரு கூட்டு தொடர் வரிசையில் முதல் n உறுப்புகளின் கூடுதல் எனில், 17 வது-உறுப்பை காண்க. 664 84 748 48 Loading … YouTube Channel Click here Telegram Group Join Now Share on WhatsApp Share on Telegram Share on Facebook Share on X (Twitter)