வருமான வரித்துறையில் வேலை! சம்பளம் Rs.44900

வருமான வரித்துறை காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வருமான வரித்துறை

வகை:

மத்திய அரசு வேலை

பணி:

Inspector of Income-tax

Tax Assistant

Multi-Tasking Staff

காலியிடங்கள்:

Inspector of Income-tax – 02

Tax Assistant – 26

Multi-Tasking Staff – 31

மொத்தம் காலியிடங்கள் – 59

சம்பளம்:

Inspector of Income-tax – Rs.44900 – Rs.142400

Tax Assistant – Rs.25500 – Rs.81100

Multi-Tasking Staff – Rs.18000 – Rs.56900

கல்வித் தகுதி:

Inspector of Income-tax – Degree

Tax Assistant – Degree

Multi-Tasking Staff – 10th

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

பணியிடம்:

குஜராத்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

Written Test

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

15.10.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
தமிழ்நாடு அரசு வேலை Click here

Leave a Comment