7 Term 1 Direct & Inverse Proportion, 8th Life Mathematics Questions and Answers

School Book Maths

3 Star Lesson

Test Lessons 7 Term 1 – நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (Direct and Inverse Proportion)

8 Term 2 – வாழ்வியல் கணிதம் (Life Mathematics)

8 Term 3 – வாழ்வியல் கணிதம் (Life Mathematics)

No of Questions 43

Please enter your email:

1. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர் . 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும் ?

A mat of length 180 m is made by 15 women in 12 days . How Long will it take for 32 women to make a mat of length 512 m ?

 
 
 
 

2. 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாள்கள் எடுத்துக்கொள்வர் எனில் , அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால் , அதே வேலையானது முடிய எத்தனை நாட்கள் ஆகும் ?

If 15 men take 40 days to complete a work , how long will it take if 15 more men join them To complete the same work ?

 
 
 
 

3. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர் . A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பர் எனில் , B தனியே அந்த வேலையை எத்தனை நாட்கள் முடிப்பார் ?

A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days . How Long will B done take to complete the work ?

 
 
 
 

4. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள் மற்றும் 9 நாட்களில் செய்வர் . முதல் நாள் A ஐக் கொண்டு வேலையைத் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் இருவரும் வேலையை செய்கின்றனர் எனில் , வேலையானது எத்தனை நாட்களில் முடியும் ?

A and B can do a piece of work in 12 days and 9 days respectively . They work on alternate Days starting with A on the first day . In how many days will the work be completed ?

 
 
 
 

5. x , Y மற்றும் z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4 , 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர் . X , Y மற்றும் 2 ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் , அதற்காக அவர்களுக்கு ரூபாய் 3100 வழங்கப்படும் எனில் , அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க

X , Y and z can do a piece of job in 4 , 6 and 10 days respectively . If X , Y and z work together to complete , then fi nd their separate Shares if they will be paid Rs.3100 for completing the job .

 
 
 
 

6. ஒரு சோப்பு தொழிற்சாலையானது , நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில் 9600 சோப்புகளை தயாரிக்கிறது . நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து 14400 சோப்புகள் தயாரிக்க எத்தனை நாள்கள் ஆகும் ?

A soap factory produces 9600 soaps in 6 days working 15 hours a day . In how many days Will it produce 14400 soaps working 3 hours more a day ?

 
 
 
 

7. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் , B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களில் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர் . ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர் ?

A and B can do a piece of work in 12 days , while B and C can do it in 15 days where as A and C can do it in 20 days . How long would each take to do the same work ?

 
 
 
 

8. A என்பவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர் . B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் , இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க

A is thrice as fast as B. If B can do a piece of work in 24 days , then Find the number of days they will take to complete the work together .

 
 
 
 

9. 5 மாணவர்கள் அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை 40 நாட்களில் முடிப்பர் . 15 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க எத்தனை நாட்களாகும் ?

5 boys or 3 girls can do a science project in 40 days . How long will it take for 15 boys and 6 girls to do the same roject ?

 
 
 
 

10. A , B மற்றும் C ஆகிய மூவர் ஒரு வேலையை 5 நாள்களில் முடிப்பர் . A மற்றும் C ஆகியோர் அதே வேலையை 7 % நாள்களிலும் A ஆனவர் தனியே அதை 15 நாள்களிலும் முடிப்பர் எனில் , B மற்றும் C ஆகியோர் அந்த வேலையை முடிக்க எத்தனை நாள்கள் ஆகும் ?

A , B and C can complete a work in 5 days . If A and C can complete the same work in 7x days and A alone in 15 days , then in how many days can B and C finish the work

 
 
 
 

11. ஓர் எண்ணின் மதிப்பை 25 % குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் , அந்த எண்ணைக் காண்க ,

when a number is decreased by 25 % it becomes 120. Find the number

 
 
 
 

12. ஒரு நபரின் வருமானம் 10 % அதிகரிக்கப்பட்டு பிறகு 10 % குறைக்கப்படுகிறது எனில் , அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க

The income of a person is increased by 10 % and then decreased by 10 % . Find the change in His income

 
 
 
 

13. அகிலா ஒரு தேர்வில் 80 % மதிப்பெண்களைப் பெற்றாள் . அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க

Akila scored 80 % in an examination . If her score was 576 marks , fi nd the maximum marks of the examination 5th

 
 
 
 

14. ஓர் எண்ணின் 75 % இக்கும் அதே எண்ணின் 60 % இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 82.5 எனில் , அந்த எண்ணின் 20 % ஐக் காண்க

If the difference between 75 % of a number and 60 % of the same number is 82.5 , then find 20 % of the number .

 
 
 
 

15. ஒரு மாணவர் 31 % மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை . தேர்ச்சி பெற 35 % மதிப்பெண்கள் தேவை எனில் , தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க

A student gets 31 % marks in an examination but fails by 12 marks . If the pass percentage is 35 % , find the maximum marks of the examination

 
 
 
 

16. ஒரு கடைக்காரர் மிதிவண்டியை Rs.4275 இக்கு விற்பதால் அவருக்கு 5 % நட்டம் ஏற்படுகிறது . அவருக்கு 5 % இலாபம் கிடைக்க வேண்டுமெனில் , மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும் ?

By selling a bicycle for Rs.4275 , a shopkeeper loses 5 % . For how much should he sell it to have A profit of 5 % ?

 
 
 
 

17. ஒரு பயன்படுத்தப்பட்ட மகிழுந்து ரூபாய் 240000 இக்கு வாங்கப்பட்டது . அதன் பழுது பராமரிப்புச் செலவுக்காக ரூபாய் 15000 உம் , காப்பீடுச் செலவுக்காக ரூபாய் 8500 உம் செலவு செய்யப்பட்டது . பிறகு , அந்த மகிழுந்து ரூபாய் 258230 இக்கு விற்கப்பட்டால் கிடைக்கும் இலாபம் ( அல்லது ) நட்டச் சதவீதம் என்ன ?

A pre – owned car was bought for ₹240000. On repairs ₹ 15000 was spent , ₹8500 was paid for its insurance . Then , it was sold for ₹258230. What is the gain or loss percentage ?

 
 
 
 

18. 16 ஸ்ட்ராபெரி ( Strawberry ) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில் , இலாபம் ( அ ) நட்டச் சதவீதம் காண்க.

The cost price of 16 boxes of strawberries is equal to the selling price of 20 boxes of strawberries . Find the gain or loss percentages.

 
 
 
 

19. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25 % மற்றும் 20 % எனில் இதற்குச் சமமான தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

Find the single discount which is equivalent to two successive discounts of 25 % and 20 % Given on an article .

 
 
 
 

20. ஓர் ஒலிப்பெருக்கியை ரூபாய் 768 இக்கு விற்பதால் , ஒரு நபருக்கு 20 % நட்டம் ஏற்படுகிறது . 20 % இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும் ?

By selling a speaker for ₹768 , a man loses 20 % . In order to gain 20 % how Much should he sell the speaker ?

 
 
 
 

21. ஒரு நபர் இரண்டு எரிவாயு அடுப்புகளை தலா ரூபாய் 8400 இக்கு விற்றார் . ஒன்றை அவர் 20 % இலாபத்திலும் மற்றொன்றை 20 % நட்டத்திலும் விற்றார் எனில் அவருக்கு ஏற்பட்ட இலாப அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க

A man sold two gas stoves for ₹8400 each . He sold one at a gain of 20 % and the other at a loss of 20 % . Find his gain or loss % in the whole transaction .

 
 
 
 

22. அசல் = ரூபாய் 4000 , ஆண்டு வட்டி வீதம் r = 5 % , n = 2 ஆண்டுகள் , ஆண்டுக்கொரு முறை வட்டிகணக்கிடப்படுகிறது

Principal = ₹4000 , r = 5 % p.a , n = 2 years , interest.compounded annually

 
 
 
 

23. ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 70000 ஆக இருந்தது . அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4 % வீதம் குறைகிறது எனில் , அதன் தற்போதைய மதிப்பைக் காண்க ,

The value of a motor cycle 2 years ago was ₹70000. It depreclates at the rate of4 % p.a . Find its present value .

 
 
 
 

24. ஒரு வகை பாக்டீரியா . முதலாவது ஒரு மணி நேரத்தில் 5 % வளர்ச்சியும் இரண்டாவது மணி நேரத்தில் 8 % வளர்ச்சிக் குன்றியும் , மூன்றாவது மணி நேரத்தில் 10 % வளர்ச்சியும் அடைகிறது – முதலில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில் , மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க

The bacteria in a culture grows by 5 % in the first hour , decreases by 8 % in the second Hour and again increases by 10 % in the third hour . Find the count of the bacteria at the end of 3 hours , if its initial count was 10000

 
 
 
 

25. தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க , P = ரூபாய் 5000 ஆண்டு வட்டி வீதம் r = 4 % , n = 2 ஆண்டுகள்

Find the difference in c.l and s.I for P = ₹5000 , r = 4 % p.a , n = 2 years .

 
 
 
 

26. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10 % அதிகரிக்கிறது . தற்போதைய மக்கள்தொகை 26620 எனில் , 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை ஆகும்

The annual rate of growth in population of a town is 10 % . If its present population is 26620 , the population 3 years ago was

 
 
 
 

27. மகேஷ் என்பவர் ரூபாய் 5000 ஐ ஆண்டுக்கு 12 % வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார் – அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் அவர் பெறும் தொகையைக் காண்க

Magesh invested Rs.5000 at 12 % p.a for one year . If the Interest is compounded half Yearly , find the amount he gets at the end of the year

 
 
 
 

28. ஓர் அசலானது 2 ஆண்டுகளில் , ஆண்டுக்கு 4 % கூட்டு வட்டியில் ரூபாய் 2028 ஆக ஆகிறது எனில் , அசலைக் காண்க

A principal becomes Rs.2028 in 2 years at 4 % p.a compound interest . Find the Principal .

 
 
 
 

29. ரூபாய் 15000 இக்கு 6 % ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன ?

What is the difference in simple Interest and compound Interest on ₹15000 for 2 years At 6 % p.a compounded annually

 
 
 
 

30. 15 % ஆண்டு வட்டியில் , 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூபாய் 1134 எனில் அசலைக் காண்க .

Find the principal if the difference between c.l and S. l on it at 15 % p.a for 3 years is ₹1134

 
 
 
 

31. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை Rs . 24 இக்கு வாங்கினார் . அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும் ?

Anbu bought 2 notebooks for Rs.24 . How much money will be needed to buy 9 such Notebooks ?

 
 
 
 

32. ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு Rs . 840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்ட து . Rs . 1680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும் ?

A group of 21 students paid Rs . 840 as the entry fee for a magic show . How many students entered the magic show if the total amount paid was Rs.1.680?

 
 
 
 

33. 8மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ . அதே நேரத்தில் , 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு ?

The shadow of a pole with the height of 8 m is 6m . If the shadow of another pole Measured at the same time is 30m , find the height of the pole ?

 
 
 
 

34. வள்ளி 10 பேனாக்களை Rs . 108 இக்கு வாங்குகிறார் . கமலா 8 பேனாக்களை Rs . 95 இக்கு வாங்குகிறார் . இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர் ?

Valll purchases 10 pens for Rs , 180 and Kamala buys8pens for Rs . 96. Can you say who Bought the pen cheaper

 
 

35. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை Rs . 75 இக்கு வாங்குகிறார் எனில் , அவர் Rs . 105 இக்கு கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார் .

If Mani buys 5kg of potatoes for Rs . 75 then he can buy kg of potatoes for Rs . 105

 
 
 
 

36. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது . 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?

50 workers can spin a bale of cotton in 7 days . In how many days will 42 workers Spin it ?

 
 
 
 

37. ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது . அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில் , அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் ?

A farmer has enough food for 144 ducks for 28 days . If he sells 32 ducks , how long will the food last ?

 
 
 
 

38. ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன . ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு ?

6 pumps are required to fill a water sump in 1 hr 30 minutes . What will be the time Taken to fill the sump if one pump is switched off ?

 
 
 
 

39. ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில் , அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை ?

It takes 120 minutes to weed a garden with b gardeners If the same work is to be Done in 30 minutes , how many more gardeners are needed ?

 
 
 
 

40. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர் மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால் , அதே வேலையை நாள்களில் செய்து முடிப்பர் .

4 typists are employed to complete a work in 12 days . If two more typists are added , They will finish the same work in days .

 
 
 
 

41. ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன . அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு ?

In a school , there is7 period a day each of 45 minutes duratior . How long each Period is , if the school has 9 perlods a day assuming the number of hours to be the Same ?

 
 
 
 

42. 105 நோட்டுப் புத்தகங்களின் விலை Rs . 2415. Rs . 1863 இக்கு எத்தனை நோட்டுப் புத்தகங்கள் வாங்கலாம் ?

Cost of 105 notebooks Is Rs . 2415. How many notebooks can be bought for Rs . 1863 ?

 
 
 
 

43. 6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர் . 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில் , அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்வார்கள் ?

Six men can complete a work in 12 days . Two days later , 6 more men joined them . How many days will they take to complete the remaining work ?

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment