12ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! 12th Pass Government Jobs

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

உதவி மருத்துவர்

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்

காசநோய் ஆய்வக நுட்புணர்

காசநோய் சுகாதார பார்வையாளர்

ஓட்டுநர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
உதவி மருத்துவர் 01
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் 01
காசநோய் ஆய்வக நுட்புணர் 01
காசநோய் சுகாதார பார்வையாளர் 01
ஓட்டுநர் 01
மொத்தம் 05

சம்பளம்:

பதவி காலியிடம்
உதவி மருத்துவர் Rs.60000
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் Rs.19800
காசநோய் ஆய்வக நுட்புணர் Rs.13000
காசநோய் சுகாதார பார்வையாளர் Rs.13300
ஓட்டுநர் Rs.13500

கல்வித் தகுதி:

12th, Diploma, Degree, MBBS

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 65 years

பணியிடம்:

தேனி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.03.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

1. Bio Date (சுய விவரங்கள்)

2. விண்ணப்பதாரர்கள் தான் விண்ணப்பிக்கும் பணிக்குரிய அனைத்து தகுதி மற்றும் கூடுதல் தகுதி சான்றிதழ்களின் சான்றுமிட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ரூபாய் 10/- மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய சுய விலாசம் இட்ட கவர்கள் இரண்டுடன் கையொப்பமிட்ட விண்ணப்ப கடிதம் விளம்பரம் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குனர் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம்,  தேனி மாவட்டம் – 625 601.

தபால் உறையின் மேல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேர்வு தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment