Off-white Section Separator
உலகம் முழுவது வாட்ஸ் ஆப் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதி
Off-white Section Separator
Whatsapp ல் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவி வருகிறது.
Off-white Section Separator
நாம் அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கின்றது
Off-white Section Separator
உலகில் 69 சதவீத மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்
Off-white Section Separator
இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது
Off-white Section Separator
விரைவில் வாட்ஸ்அப் சரி செய்யப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது
Off-white Section Separator
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் முடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது
Off-white Section Separator
Thank You