தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை

பதவி

Senior Associates, Project Associate, Project Manager, Program Manager

காலியிடங்கள்

மொத்த காலிப்பணியிடம் - 15

சம்பளம்

Rs. 50,000 – 80,000/-

கல்வித் தகுதி

Degree, BE/ B.Tech, BBA, MBA,  MCA/ M.Sc, Post Graduation

விண்ணப்ப கட்டணம்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது

பணியிடம்

தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.01.2023