TNPSC 761 காலியிடங்கள் அறிவித்துள்ளது!

பதவியின் பெயர் Road Inspector

காலிப்பணியிடம் 761

சம்பளம் Rs.19500 - 71900/-

பணியிடம் தமிழ்நாடு

வயது வரம்பு SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows - வயது வரம்பு இல்லை ஏனையோர் - 37 years

விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2023

தேர்வு செய்யும் முறை எழுத்துத்தேர்வு