சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய வேலை!

பதவி

1. Agricultural Officer 2. Assistant Director of Agriculture 3. Horticultural Officer

காலியிடங்கள்

1. Agricultural Officer 37 2. Assistant Director of Agriculture 08 3. Horticultural Officer - 48 மொத்தம் 93

சம்பளம்

Rs.56,100 - 2,05,700-

கல்வித் தகுதி

B.Sc Agriculture / Horticulture, M.Sc., in Agricultural Extension or Agricultural Economics

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் - Rs.150/- தேர்வு கட்டணம் - Rs.200/-

பணியிடம்

தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

எழுத்துத்தேர்வு நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம்

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.02.2023