SSC 11409 காலியிடங்கள் அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க

பதவியின் பெயர் Multi-Tasking Staff Havaldar

காலிப்பணியிடம் 11409

சம்பளம் Rs.18,000 - Rs.56,900

விண்ணப்ப கட்டணம்: Gen/ OBC/ EWS - Rs. 100/- SC/ST/ PwD/ பெண்கள் - கட்டணம் கிடையாது

பணியிடம் தமிழ்நாடு, இந்தியா

கல்வித் தகுதி: 10th pass

தேர்வு செய்யும் முறை கணினி அடிப்படையிலான தேர்வு தமிழில் தேர்வு எழுதலாம்