Off-white Section Separator
இன்று
சூர்ய கிரகணம் ஏற்படுகிறது
Off-white Section Separator
சூரிய கிரகணம் மாலை 4:29 முதல் 5:43 வரை நீடிக்கும்
Off-white Section Separator
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
Off-white Section Separator
வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை
Off-white Section Separator
டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், லக்னோ
மும்பை, சென்னை போன்ற நகரங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
Off-white Section Separator
சூரிய கிரகணத்தை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்
Off-white Section Separator
2022 ல் இதுவரை மூன்று கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது.
Off-white Section Separator
இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் ஒன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது.
Off-white Section Separator
Thank You