இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 தேதி தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான சர் மோக்ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யாரின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.