இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர் சிறப்பு அதிகாரி (Specialist Officer)

காலிப்பணியிடம் 25

சம்பளம் Rs. 48,170 – 69,810/-

பணியிடம் தமிழ்நாடு

கல்வித் தகுதி BE/ B.Tech/ ME/ M.Tech/ MCA, M.Sc / MBA

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022

தேர்வு செய்யும் முறை கணினி வழித் தேர்வு நேர்காணல்