இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

பதவியின் பெயர் Consultant (ஆலோசகர்)

காலிப்பணியிடம் இந்தியன் வங்கி பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது

சம்பளம் Rs. 50,000/-

பணியிடம் தமிழ்நாடு

வயது வரம்பு 18 வயது முதல் 62 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2023

தேர்வு செய்யும் முறை நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்